கோவை வேளாண் பல்கலையில் ரூ.54ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - 05.05.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 26, 2023

Comments:0

கோவை வேளாண் பல்கலையில் ரூ.54ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - 05.05.2023

கோவை வேளாண் பல்கலையில் ரூ.54ஆயிரம் சம்பளத்தில் வேலை...!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள SRF, RA, Technical Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பதவி - SRF, RA, Technical Assistant

காலியிடங்கள் - 12

கல்வித்தகுதி - M.Sc, Diploma, Ph.D

சம்பளம் - ரூ.18,000 முதல் ரூ.54,000

பணியிடம் - கோவை

விண்ணப்பிக்கும் முறை- நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, நேர்காணல்

முகவரி - The Director (CPMB&B),

TNAU, Coimbatore - 641003.

இணையதள முகவரி - www.tnau.ac.in

கடைசி தேதி - மே.02,03,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews