Breaking

Sunday, April 30, 2023

பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டிக் குழு (Career Guidance Cell) நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களின் பொறுப்புகள்

பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டிக் குழு (Career Guidance Cell) நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களின் பொறுப்புகள்:

தேர்வு எழுதிய - தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற - தேர்ச்சி பெறாத, பள்ளிக்கு வரமுடியாமல் இடையில் நின்றுபோன - ஒவ்வொரு மாணவருக்கும் தகுந்த ஆலோசனை வழங்க, அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டிக் குழு (Career Guidance Cell) நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களின் பொறுப்புகள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களை வழங்குதல்.

கல்லூரி விண்ணப்பங்களை அனுப்பவும் சேர்க்கைகளை முடிக்கவும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களுக்கு உதவுதல். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் ஈடுபாட்டை திட்டமிடுதல் மற்றும் கட்டமைத்தல்.

+2 பயிலும் மாணவர்கள் கல்லூரி களப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்தல்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'கல்லூரிக் கனவு' பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்தல்

மாணவர்களைக் கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைப்பதன் மூலம் சிறப்பு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற உதவுதல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog