9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 20, 2023

Comments:0

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி என்னும் தலைப்பில் பாடம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews