4% reservation for differently abled - மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்பப்படும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أبريل 17، 2023

Comments:0

4% reservation for differently abled - மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்பப்படும்!

மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்பப்படும்! - Backward vacancies under 4% reservation for differently abled will be filled within one year!

அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கணக்கிட்டு. அப்பணியிடங்களை நிரப்பிட ஓராண்டிற்குள் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் மாற்றுத் திறனாளிகளும் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்தத் துறைகளின் தேர்வு விதிகளை தளர்வு செய்வதற்கு உரிய விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة