இலவச பயிற்சி - கல்வித்தகுதி +2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல் - வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் - பயிற்சியின் போதே 15,000 முதல் 20,000 வரை சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 12, 2023

Comments:0

இலவச பயிற்சி - கல்வித்தகுதி +2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல் - வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் - பயிற்சியின் போதே 15,000 முதல் 20,000 வரை சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு

இலவச பயிற்சி முன்னணி தொண்டு நிறுவனத்தின் கீழ் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்

கல்வித்தகுதி +2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல்

வயது வரம்பு

: 18 முதல் 30 வரை (ஆண்/பெண்)

தேவையான ஆவணங்கள்

: ஆதார் கார்டு நகல், கல்விச் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ்போட்டோ (2)

பயிற்சி காலம் : 55 நாட்கள்

பயிற்சியின் சிறப்புகள்

பயிற்சி சான்றிதழ் முன்னணி IT-ITES, நிறுவனங்கள், முன்னணி MNC நிறுவனங்கள், Retail, Banking போன்ற துறையில் 100% இலவச வேலைவாய்ப்பு.

சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் மேல் குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு.

Communicative English, Computer Operations Personality Development ч Aptitude, Interview Skills வகுப்புகள் Books, Bag and ID Card இலவசம்

முக்கிய குறிப்பு: பயிற்சியின் போதே 15,000 முதல் 20,000 வரை சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். மறைமுக கட்டணம் ஏதும் கிடையாது.

பள்ளி / கல்லூரி Dropout களுக்கும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்

தொடர்புக்கு: Grow Training Centre (Dr.Reddys Foundation) 652A, VKK Menon Rd, near Srivari Aparment, New Siddhapudur, Near Gandhipuram Bus Stand, Coimbatore Ph:91549 54439, 915484 4622

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews