திருவள்ளூர் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 10.04.23 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 10, 2023

Comments:0

திருவள்ளூர் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 10.04.23

திருவள்ளூர் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 10.04.23

தொடக்கக் கல்வி - திருவள்ளூர் மாவட்டம் - திருவள்ளூர் கல்வி மாவட்டம் 2022 - 2023 -ம் கல்வியாண்டு - தேர்வுகள் 4 முதல் 8-ம் வகுப்பு வரை - மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதப்பீடு/ஆண்டு இறுதித் 'தேர்வு நடத்துதல் - தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல் - சார்ந்து

பார்வை (1) -ல் காணும் செயல்முறைகளில் அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 -ம் கல்வியாண்டில் 1-9 -ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ஆண்டுத் தேர்வு பின்வரும் கால அட்டவணைப்டி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews