இன்று அகவிலைப்படி உயர்வு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 08, 2023

Comments:0

இன்று அகவிலைப்படி உயர்வு?



இன்று அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42% ஆக மத்திய அரசு உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews