ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 22, 2023

Comments:0

ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு

ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு

ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews