வாத்தி படத்தை இலவசமாக திரையிட கூறி பள்ளி மாணவர்கள் போராட்டம்
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வாத்தி . தெலுங்கில் இப்படம் சார் என்ற பெயரில் வெளியானது.
இப்படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திராவில் கம்மம் என்ற பகுதியில் இப்படத்தை இலவசமாக திரையிட வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதை பார்த்த இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி, 'வாத்தி/சார் இத்திரைப்படம் படிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்வதே. அதனால் மாணவர்களுக்கு இப்படம் இலவசம். இந்த திரைப்படத்தை மாணவர்கள் இலவசமாக காண தயாரிப்பு நிறுவனத்தை அணுகுமாறு கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.