தருமபுரி அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகள் - சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 09, 2023

Comments:0

தருமபுரி அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகள் - சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிரடி

தருமபுரி அரசு பள்ளியில் பொருட்களைஅடித்து நொறுக்கிய மாணவ மாணவிகள் - கல்வித்துறை அதிரடி உத்தரவு

தருமபுரி அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகளை - சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிரடி

தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்

5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு

சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews