உச்சி வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியர்... கண்ணீர்விட்டு அலறித் துடித்த மாணவர்! - திண்டுக்கல்லில் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் பள்ளிக்கு தாமதமாக வந்த 10ஆம் வகுப்பு மாணவனை உச்சி வெயிலில் ஆசிரியர் முட்டி போட வைத்துள்ளார். மாணவன் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்துள்ளான். இதை அங்குள்ள சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனின் தந்தை அளித்த விளக்கம் - https://youtube.com/shorts/23wNJpWIJ3Q?feature=share

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.