கல்வியாளர்களின் கண்ணீர் பதிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 30, 2023

Comments:0

கல்வியாளர்களின் கண்ணீர் பதிவு!

கல்வியாளர்களின் கண்ணீர் பதிவு! - Record of tears of educators!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மது ரையிலிருந்து எழுதுகிறார்: பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை; இதனால், பள்ளிக்கல்வித் துறை அதிர்ச்சி அடைந்துள் ளது; மாணவர்களின், 'ஆப் சென்ட்'டிற் கான காரணத்தை தேடி வருகிறது. இந்தச் சூழலில், வரும் ஏப்ரல், 6ல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்குகிறது.

அதற்கும் சேதம் வந்து விடக்கூடாது என்பதால், ஒவ்வொரு ஆசிரியரும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டி, 'அப்பா மகனே, என் கண்ணுல்ல... என் ராசா... தங்கக் கட்டி நாளைக்கு பரீட்சைக்கு வந்து டப்பா' என்று சொல்லி, 'தாஜா' பண்ணி அழைத்து, அவனை பரீட்சை எழுத வைக்க வேண்டுமாம்; இது, பள்ளிக் கல்வி அமைச்சரின் உத்தரவு.

படிப்பே வேண்டாம் என்று போன மாணவர்களை, தேடிக் கண்டுபிடித்து பரீட்சை எழுத வைப்பதால், யாருக்கு என்ன லாபம்?

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews