ஏப்ரல் 4ம் தேதி வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مارس 28، 2023

Comments:0

ஏப்ரல் 4ம் தேதி வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.

ஏப்ரல் 4ம் தேதி மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.

JAWAHARLAL INSTITUTE OF POSTGRADUATE MEDICAL EDUCATION & RESEARCH

PRESS RELEASE

OPD services at JIPMER will be closed on 04.04.2023, in the occasion of Mahavir Jayanthi, it being a central government holiday. Hence patients are requested to not come to JIPMER OPD on this date. However, the Emergency services will function without any interruption.

பத்திரிக்கைச் செய்தி

மத்திய அரசு விடுமுறை தினமான 04.04.2023 அன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவாரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة