UPI கட்டணம் குறித்த எந்த தகவலையும் நம்ப வேண்டாம் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த NPCI - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 29، 2023

Comments:0

UPI கட்டணம் குறித்த எந்த தகவலையும் நம்ப வேண்டாம் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த NPCI

Don't trust any info on UPI charges - NPCI puts an end to rumours - UPI கட்டணம் குறித்த எந்த தகவலையும் நம்ப வேண்டாம் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த NPCI

வாடிக்கையாளர்களுக்கு UPI தொடர்ந்து இலவசமாக செயல்படும் என NPCI அறிவித்துள்ளது. UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக பரவிய தகவலுக்கு NPCI அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதில், ஏப்ரல் 1முதல் 1.1 சதவீதம் கட்டணம் என்பது டிஜிட்டல் walletஐ கொண்டிருக்கும் வணிக நிறுவனங்களுக்கானது என விளக்கமளித்துள்ளது.

எனவே பயனர்கள் UPI கட்டணம் குறித்த எந்த தகவலையும் நம்ப வேண்டாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة