சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، مارس 31، 2023

Comments:0

சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

Certificate of Appreciation at the review meeting to the Education Officers who performed well - Minister of School Education
சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்கி, சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. Award to CEO & DEO.pdf - Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة