பி.இ படித்தவர்களுக்கு ரூ.43ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!
ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள Engineering Professionals வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் - ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம்
பதவி - Engineering Professionals
காலியிடங்கள் - 54
சம்பளம் - ரூ.43,753
கல்வித்தகுதி - BE, B.Tech
பணியிடம் - குருகிராம்(ஹரியானா)
வயது வரம்பு - 40
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
தேர்வு முறை - நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் - OBC Candidates: Rs.600/-
EWS/ SC/ST/ PWD Candidates: Rs.300/-
இணையதள முகவரி - https://rites.com கடைசி தேதி - ஏப்ரல் 18,2023

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.