சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مارس 13، 2023

Comments:0

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் கீழ் அமைக்கபட உள்ள, சட்டஉதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலக பணியிடங்களுக்கு https://districts.ecourts.gov.in/tiruvallur இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து,

வரும் 23ம் தேதிக்குள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திருவள்ளூர் என்ற முகவரியில் அளிக்கலாம் என சட்டப்பணிகள் ஆனைக்குழு தலைவர் செல்வசுந்தரி தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة