ஆண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்களுக்கு (மொத்தம் 35,847 ) நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 31, 2023

Comments:0

ஆண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்களுக்கு (மொத்தம் 35,847 ) நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஆண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்களுக்கு (மொத்தம் 35,847 ) நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பணிகளைத் திறம்பட முன்னெடுத்துச் செல்லவும், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளவும் நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். ஓராண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 35,847 அரசு மற்றும் மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதன் வாயிலாகப் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கென சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
CLICK HERE TO READ FULL PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews