ஆசிரியர்கள் தேவை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை ரோட்டில் இயங்கி வரும் ஆதவா பவுண்டேசன் என்ற நிறுவனம் தமிழகம் முழுவதும் கல்வி சேவை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு B.C., D.TEd., P.E.T. கணினி, ஹிந்தி, Spcken fowo, தையல், கராத்தே பயின்ற திறமையான ஆசிரியர்கள் தேவை. தகுதிக்கேற்ப மாத ஊதியம் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வரவும்.
நேர்காணல் நடைபெறும் நாள், இடம்
நாள் : 25.03.2023, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை.
ராணி மஹால் கல்யாண மாளிகை,
No.3, முதல் தெரு, வசந்த நகர் பஸ்ஸ்டாப், நடராஜ் தியேட்டர் செல்லும் வழி,
மதுரை - 625003, செல்: 94870 36786

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.