இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.03.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 13, 2023

Comments:0

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.03.2023

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்  கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகயுள்ள 106 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive LeveL 1

காலியிடங்கள்: 96 

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம்

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். 

பணி: Executive LeveL 2

காலியிடங்கள்:10  

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.16 லட்சம்

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேசன் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.03.2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews