2023 -ஆம் ஆண்டில் வழங்கப்படும் 2022-ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் வழங்க வேண்டுதல் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியத்தை (0.5%) அரை சதவீதத்திலிருந்து (1%) ஒரு சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டுதல் - சார்ந்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 14, 2023

Comments:0

2023 -ஆம் ஆண்டில் வழங்கப்படும் 2022-ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் வழங்க வேண்டுதல் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியத்தை (0.5%) அரை சதவீதத்திலிருந்து (1%) ஒரு சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டுதல் - சார்ந்து

2023 -ஆம் ஆண்டில் வழங்கப்படும் 2022-ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் வழங்க வேண்டுதல் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியத்தை (0.5%) அரை சதவீதத்திலிருந்து (1%) ஒரு சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டுதல் - சார்ந்து,

வணக்கம். சென்னை மாவட்டம் தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு 2023 - ஆம் ஆண்டில் வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம், கட்டிட உரிமம் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்களும் வைத்திருக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி பராமரிப்பு என்பது செயல்படக்கூடிய அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவானது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு பள்ளி பராமரிப்பு மானியம் வழங்கவும், பள்ளி பராமரிப்பிற்கான செலவு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதால் தற்போது வழங்கப்பட்டு வரும் (0.5%) அரை சதவீதம் மானிய தொகையை (1%) ஒரு சதவீதமாக உயர்த்தி வழங்கவும் ஆவன செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

IMG_20230314_091412

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84621945