சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
ஜெயில் சூப்பிரண்டு தகவல்
வேலூர், மார்ச்.8- வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் கூறியதாவது:- தமிழககாவல்துறை, சிறைத்துறை இணைந்து சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் வேலூர் மற்றும் சென்னையில் நடத்துகிறது. இந்த முகாமில் காவல் துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை ஆகிய துறைகளை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்றவர்களின் குடும் இறந்தவர்களின் குடும்பத்தினர் பங்கு பெற்று பெ மேற்பட்டந்துவனத்தின லாம். இந்த முகாம்களில் 150-க்கும் தங்களுக்குதேவையான நபர்களை இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக வருகிற 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற் சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி வேலைவாய்ப்பினை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.