Breaking

Wednesday, March 22, 2023

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். என அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog