காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை அளிப்பது தொடர்பாக - காவல்துறை இயக்குநர் சுற்றறிக்கை குறிப்பாணை - Dt: 03.02.23 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، فبراير 03، 2023

Comments:0

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை அளிப்பது தொடர்பாக - காவல்துறை இயக்குநர் சுற்றறிக்கை குறிப்பாணை - Dt: 03.02.23

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை அளிப்பது தொடர்பாக - காவல்துறை இயக்குநர் சுற்றறிக்கை குறிப்பாணை - Dt: 03.02.23 Police - Director of Police Circular Memorandum - Dt: 03.02.23 regarding paying last respects to Police personnel who lost their lives

காவல்துறை இயக்குநர் அலுவலகம்,

சுற்றறிக்கை குறிப்பாணை

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை- அளிப்பது தொடர்பாக

பொருள்:

அனைத்து மாநகரமாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால், காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், அன்னாரது

இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குநர் காவல் படைத் தலைவர் சார்பாக யம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும்.

மேலும், இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அக்காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு, ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும்.

இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஒய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும். 3) இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின் போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة