முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த வட்டாட்சியருக்கு முதல்வர் இரங்கல்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 20, 2023

Comments:0

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த வட்டாட்சியருக்கு முதல்வர் இரங்கல்!!!



முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த வட்டாட்சியருக்கு முதல்வர் இரங்கல்!!! - Chief Minister Condolences to District Collector who died while playing in Chief Minister's Trophy!!!

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது . வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews