"பெண்ணியம் விருதுகள் 2023 " - மாநில அளவிலான விருது வழங்கும் போட்டி - பள்ளி & கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ளலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 13, 2023

Comments:0

"பெண்ணியம் விருதுகள் 2023 " - மாநில அளவிலான விருது வழங்கும் போட்டி - பள்ளி & கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ளலாம்

தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நடத்தும் "பெண்ணியம் விருதுகள் 2023 "

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக

மாநில அளவிலான விருது வழங்கும் போட்டி தேர்வு நடைபெற உள்ளது.

அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தங்களது இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

பள்ளி & கல்லூரி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இதுதவிர தனித்திறமை அடிப்படையிலும் விருது வழங்கப்பட்ட உள்ளது.

தனித்திறமை கொண்டு சாதனை படைக்கும் பெண்கள் அனைவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவலுக்கு.,

மின்னஞ்சல் : tsfofficialtn@gmail.com தொலைபேசி எண்: 8675516615, 9443081263.

https://tsfofficial.webnode.in/

சு.ராஜ்குமார் - தலைவர்-தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews