பிளஸ் 2 தேர்வு பணியில் பணிமூப்பு அடிப்படையில் பறக்கும்படை துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் நியமிக்க வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 16, 2023

Comments:0

பிளஸ் 2 தேர்வு பணியில் பணிமூப்பு அடிப்படையில் பறக்கும்படை துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் நியமிக்க வலியுறுத்தல்

பிளஸ் 2 தேர்வு பணியில் பணிமூப்பு அடிப்படையில் பறக்கும்படை துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் நியமிக்க வேண்டும்

கலெக்டர், சி.இ.ஓ., விற்கு முதுகலை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

துாத்துக்குடி மாவட்டத்தில், அடுத்த மாதம் (மார்ச்) நடக்க உள்ள பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனத்தை பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்று, நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews