கனமழை காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 03, 2023

Comments:0

கனமழை காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கனமழை காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :

நாகை - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

தஞ்சை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மற்ற மாவட்டங்கள் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் பகிரப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews