மாணவர்களின் உடலும் மூளையும் சுறுசுறுப்படைய பள்ளி மாணவர்கள் கையாளும் புது டெக்னிக்..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، فبراير 05، 2023

Comments:0

மாணவர்களின் உடலும் மூளையும் சுறுசுறுப்படைய பள்ளி மாணவர்கள் கையாளும் புது டெக்னிக்..!!

மாணவர்களின் உடலும் மூளையும் சுறுசுறுப்படைய பள்ளி மாணவர்கள் கையாளும் புது டெக்னிக்..!! A new technique used by school students to keep their body and brain active..!!

CLICK HERE TO WATCH THE VIDEO

மெக்சிகோ மாணவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டே படிக்கும் வண்ணம் பைக் மேசைகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன... பெடல்கள் பொருத்தப்பட்ட நேர்த்தியான மேசைகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு மெக்சிகோ பள்ளி மாணவர்கள் படிக்கவும் செய்கின்றனர்... அதே சமயம் pedaling செய்து கொண்டே உடற்பயிற்சி செய்து கலோரிகளையும் எரிக்கின்றனர்... உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் இயங்கும் போது இயல்பாகவே மூளையும் சுறுசுறுப்படைவதாக மாணவர்கள் உற்சாகம் தெரிவிக்கின்றனர்...

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة