பொது நூலகங்களில் மின் நூலக சேவை - இலவச Wi-Fi வசதியுடன் கூடிய இணைய வசதி - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று (30.01.2023) துவக்கி வைக்கிறார்!
பத்திரிகையாளர் அழைப்பு
"பொது நூலகங்களில் மின் நூலக சேவை "இலவச வைஃபையுடன் கூடிய இணைய வசதி - தொடக்க விழா
நாள்: 30-1-23 காலை 9 மணி.
இடம்: பொது நூலகம், அசோக் நகர், சென்னை.
சென்னை அசோக் நகர் பொது நூலகத்தில் நடைபெறும் விழாவில் இணைய வசதியினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைக்கிறார்.
பள்ளிக் கல்வித் துறை 2021-2022, 2022-23 கல்வி மானியக் கோரிக்கையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் "கிராமப்புற நூலகங்களில் மின் நூலக சேவை" என்ற தலைப்பில் சர்வதேச நாளிதழ்கள், பருவ இதழ்கள் கிராமப்புறங்களில் உள்ள வாசகர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்களில் மின் நூலகம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.40 கோடியில் ஏற்படுத்தப்படும்".
"தமிழ்நாடு அரசு பொது நூலகங்களை நாடிவரும் வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 352 நூலகங்களில் இலவச wi-fi இணைய வசதி ரூ.23.40 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். எனவும் அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக 500 பொது நூலகங்களில் Wi-fi இணைய வசதி துவங்கப்பட உள்ளது.
தொடக்க விழாவிற்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி இச்செய்தியை மக்கள் அறியும்படி கொண்டு சேர்ககுமாறு வேண்டுகிறோம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.