’தமிழகம்’ குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம் - Why is 'Tamilagam' mentioned? - Description of Governor's House - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 18, 2023

Comments:0

’தமிழகம்’ குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம் - Why is 'Tamilagam' mentioned? - Description of Governor's House

தமிழகம் என குறிப்பிட்டது பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்

-ஆளுநர் ஆர்.என்.ரவி

"தமிழகம் என கூறுவதே பொருத்தமானது" என ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews