புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 19, 2023

Comments:0

புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்! Patta change within minutes of new plot registration - Chief Minister launches new software!


அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் , அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள் , நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்கள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் .

Press News -

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews