நெல்லை சுந்தரனார் பல்கலையில் பட்டதாரிகளுக்கு வேலை - கடைசி தேதி - ஜனவரி 31,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 26, 2023

Comments:0

நெல்லை சுந்தரனார் பல்கலையில் பட்டதாரிகளுக்கு வேலை - கடைசி தேதி - ஜனவரி 31,2023

நெல்லை சுந்தரனார் பல்கலையில் பட்டதாரிகளுக்கு வேலை..!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, Project Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

பதவி - Technical Assistant, Project Assistant

காலியிடங்கள் - 03

சம்பளம் - 10000-20000

பணியிடம் - திருநெல்வேலி

தேர்வு முறை - நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை- நேரடியாக

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

முகவரி - The Campus of Manonmaniam Sundaranar University,

Tirunelveli Road, Abishekapatti, Tamil Nadu

இணையதளம் - https://msuniv.ac.in/

கடைசி தேதி - ஜனவரி 31,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews