2,194 ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி நீட்டிப்பு Extension of permission for 2,194 teaching posts - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 18، 2023

Comments:0

2,194 ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி நீட்டிப்பு Extension of permission for 2,194 teaching posts

2,194 ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி நீட்டிப்பு Extension of permission for 2,194 teaching posts



தலைமை ஆசிரியர்கள் உள்பட, 2,194 ஆசிரியர் பணியிடங்களுக்கு, மூன்று மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி துறையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், அவ்வப்போது தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்.

கூடுதல் பணியிடங்களை பொறுத்தவரை, தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்படும். இந்த இடங்களில், நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்கள், இடமாறுதல் வழியே பணி அமர்த்தப்படுவர்.

அனுமதி நீட்டிப்பு

இதன்படி, அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட, ஏழு தலைமை ஆசிரியர், 500 முதுநிலை ஆசிரியர்கள் உள்பட, 2,194 பணியிடங்களுக்கான காலம், கடந்த டிசம்பருடன் முடிந்தது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டு முடியும் மார்ச் 31 வரை, இந்த பணியிடங்களுக்கு நீட்டிப்பு வழங்கி, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة