அண்ணா பல்கலையில் வேலை - கடைசி தேதி - 25 ஜனவரி,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 01, 2023

Comments:0

அண்ணா பல்கலையில் வேலை - கடைசி தேதி - 25 ஜனவரி,2023

டிகிரி முடிச்சாச்சா?அண்ணா பல்கலையில் காத்திருக்கு வேலை! - Anna University Jobs - Last Date - 25 January,2023

சென்னை அண்ணா பல்கலையில் காலியாக உள்ள Project Assistant, Project Associate பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர் - அண்ணா பல்கலைக் கழகம்.

பதவி - Project Assistant, Project Associate

கல்வித்தகுதி - BE/B.Tech B.Sc, BCA, Diploma, M.Com, MBA, ME/M.Tech

காலியிடங்கள் - 05

சம்பளம் - 18000-36000

பணியிடம் - சென்னை

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

கடைசி தேதி - 25 ஜனவரி,2023

இணையதளம் - https://www.annauniv.edu/nwsnew/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews