எண்ணும் எழுத்தும் -பாடக்குறிப்பு - பருவம் 3 - வகுப்பு : 1, 2, 3 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 18, 2023

Comments:0

எண்ணும் எழுத்தும் -பாடக்குறிப்பு - பருவம் 3 - வகுப்பு : 1, 2, 3

எண்ணும் எழுத்தும் -பாடக்குறிப்பு - பருவம் 3 - வகுப்பு : 1, 2, 3

>கதை/சூழலில் தொடர்ச்சியான நிகழ்வுகளைப் புரிந்து கொண்டும் படங்களைப் பார்த்து உரையாடுவர்:உற்றுக் கேட்பர்: நயம் பாராட்டுவர்: கதை கூறுவர்.

> எழுத்துகளின் ஒலி. வரி வடிவங்களை அறிந்து, ஒப்பிட்டு பொருத்தி சொற்களை அடையாளம் கண்டு படிப்பர்.எழுதுவர்.

> அறிந்த, படித்த சொற்களுடன் தொடர்புபடுத்திச் சொற்களின் பொருளை அறிவர்:பயன்படுத்துவர்.

> எழுதும்முறை அறிந்து எழுத்துகளை எழுதுவர்: எழுத்துகளை இணைத்துச் சொற்களை.தொடர்களைப் பார்த்தும் கேட்டும் எழுதுவர்.

அறிந்த சொற்களைக் கொண்டு எளிய வருணனைச் சொற்களைப் பயன்படுத்திச் சிறு தொடர்களை எழுதுவர்.

> ஒத்த ஓசையுடைய ஒத்த ஒலிப்புடைய மயங்கொலி சொற்கள் அமைந்த சொற்கள்/ தொடர்களைப் படித்து நா நெகிழ். நா பிறழ் பயிற்சி பெறுவர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews