மீன்வளத்துறையில் லேப் டெக்னீசியன் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 19, 2023

Comments:0

மீன்வளத்துறையில் லேப் டெக்னீசியன் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023

மீன்வளத்துறையில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! 

நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lab Technician(Contractural)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Fisheries Engineering பாடத்தில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: முழு விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ் நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: deancofe@tnfu.ac.in

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023

மேலும் விவரங்கள் அறிய www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews