11th,12th Practical Exam 2023 - Schedule Published - 2023 பொதுத்தேர்வு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 10, 2023

Comments:0

11th,12th Practical Exam 2023 - Schedule Published - 2023 பொதுத்தேர்வு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு

2023 பொதுத்தேர்வு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு.

மார்ச் / ஏப்ரல் 2023 இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு , பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை 07.03.2023 முதல் 10.03.2023 வரையிலான நாட்களில் நடத்தப்பட வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews