TNSED ATTENDANCE APP - இன்று (29-12-22) முதல் 31.12.2022 வரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை சோதனை ஓட்டமாக பதிவு செய்து பார்த்துக்கொள்ளலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 29, 2022

Comments:0

TNSED ATTENDANCE APP - இன்று (29-12-22) முதல் 31.12.2022 வரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை சோதனை ஓட்டமாக பதிவு செய்து பார்த்துக்கொள்ளலாம்

*TNSED ATTENDANCE APP* *(NEW)*

*இன்று முதல் (29-12-22) 31.12.2022 வரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை சோதனை ஓட்டமாக பதிவு செய்து பார்த்துக்கொள்ளலாம். (இது report ல் வராது என்பதால் எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்)*

*Login செய்து Synchronize செய்த பிறகு சில Mobile ல் எதுவும் வராமல் white screen வந்தால், ஆசிரியர்கள் செய்ய வேண்டியது:*

*1. Please make sure phone is updated with latest security updates.*

*2. Please update to latest Android version available*

*3.Phone update ш White screen வந்தால் உங்களுடைய BRTE யிடம் தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews