JEE Exam Notification -2023 Published - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 16, 2022

Comments:0

JEE Exam Notification -2023 Published



ஜேஇஇ தேர்வு தேதி அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான முதல்கட்ட ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு ஜன.24 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.

ஜனவரி 26ம் தேதி தவிர மற்ற நாட்களில் இந்த நுழைவுத்தேர்வு நடக்கிறது.

இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது.

முதற்கட்ட நுழைவுத்தேர்வுக்கு ஜன.12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

JEE Exam Notification -2023 Published

Inviting Online Application Forms for Joint Entrance Examination ( Main ) - 2023 Session 1 ( January 2023 ) - Reg

JEE Notification PDF

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews