EWS - உயர்சாதி ஏழைகள் என்று 103 வது அரசியல் திருத்தத்தின் படி சொல்லப்படுவது யார் ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، نوفمبر 08، 2022

Comments:0

EWS - உயர்சாதி ஏழைகள் என்று 103 வது அரசியல் திருத்தத்தின் படி சொல்லப்படுவது யார் ?



EWS - உயர்சாதி ஏழைகள் என்று 103 வது அரசியல் திருத்தத்தின் படி சொல்லப்படுவது யார் ?

1. SC , ST , BC , MBC வகுப்பினர் அல்லாதோர்.

2. ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக வைத்திருப்பவர்கள்.

3. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்.

4. 1000 சதுரடிக்கு குறைவான வீடு வைத்திருப்பவர்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة