BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 19, 2022

Comments:0

BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு

BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு.

பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.,யின் கீழ் உள்ள 446 கல்லூரிகளில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 1,93,571 இடங்களில், 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மீதமுள்ள இடங்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களில், தகுதியான மாணவர்களாக 9,731 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தரவரிசை பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews