தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - அரசிதழில் வெளியீடு
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியானது
ஆன்லைன் சூதாட்டம் - 3 ஆண்டுகள் சிறை
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ₨5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ₨5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.