05.11.2022 முற்பகல் & பிற்பகல் அன்று நடைபெறும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான கணினி வழித் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீட்டு எண்: 70 / 2022
நாள்: 28.10.2022
செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 15/2022, நாள் 18.07.2022 -ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கணினி வழித் தேர்வு) 05.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
Press Release No: 70/2022 Dated:28.10.2022
PRESS RELEASE
Commission’s Notification No.15/2022 dated: 18.07.2022, for direct recruitment to the post of Assistant Director (Women candidate only) in the department of Social Welfare and Women Empowerment included in the Tamil Nadu General Service. The CBT examination is scheduled to be held on 05.11.2022 F.N. & A.N. at Chennai, Coimbatore, Madurai and Tiruchirapalli District Centres.
The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates has been hosted in the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded through one time Registration (OTR) of the candidate by entering the Application Number and Date of Birth.
CLICK HERE TO DOWNLOAD

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.