கட்டிடக் கலை அறிவியல் படிப்புக்காக விண்ணப்பிக்க செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
கட்டிடக் கலை அறிவியல் படிப்புக்காக விண்ணப்பிக்க செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. NATA, JEE மதிப்பெண்களின் படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாதவர்கள் விவரங்களை திருத்தம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.