"பார்" ஆக மாறிய கல்வித்துறை அலுவலகம்... கண்டுகொள்ளாத கல்வி ஆணையர்
The Education Office that has become a "bar"... the Education Commissioner who doesn't see it
சென்னையில் பள்ளிக்கல்வி துறையின் தலைமை அலுவலகம், மது குடிக்கும் இடமாகவும், சினிமா போஸ்டர்கள் ஒட்டும் இடமாகவும் மாறி இருப்பது, சாலையில் செல்போரை வேதனை அடைய செய்திருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறையின் தலைமை அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் இயங்கி வருகிறது . பள்ளிக் கல்வித் துறையின் பிரதான நுழைவாயில் , சினிமா போஸ்டர்கள் ஒட்டும் இடமாக ஆண்டு கணக்கில் இருந்து வருகின்றன.
இதேபோன்று வளாகம் முழுவதும் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. மேலும் மாலை 6 மணிக்கு மேல் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் ஒன்று கூடி மது குடிக்கும் இடமாகவும் டிபிஐ வளாகத்தை பயன்படுத்துகின்றனர்.
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، سبتمبر 16، 2022
Comments:0
Home
Education Commissioner
Education Office
Education Officer
School Education Commissioner's Advice Link
VIDEOS
"பார்" ஆக மாறிய கல்வித்துறை அலுவலகம்... கண்டுகொள்ளாத கல்வி ஆணையர்
"பார்" ஆக மாறிய கல்வித்துறை அலுவலகம்... கண்டுகொள்ளாத கல்வி ஆணையர்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.