முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் - நாள் : 16.09.2022 மற்றும் 17.09.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 12, 2022

Comments:0

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் - நாள் : 16.09.2022 மற்றும் 17.09.2022



பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி 16.09.2022 மற்றும் 17.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே , மடிக்கணினியுடன் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களை தவிர்த்து ) உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள்

நாள் : 16.09.2022 மற்றும் 17.09.2022

CEO meeting agenda September

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews