Applications are welcome for Commission posts - ஆணைய பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 19, 2022

Comments:0

Applications are welcome for Commission posts - ஆணைய பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Applications are welcome for Commission posts - ஆணைய பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விபரங்களை, www.tn.gov.in/department/30; www.tncpr.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் அக்., 14 மாலை 5:30 மணிக்குள், 'செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 183/1, ஈ.வெ.ரா., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews