ஆதிதிராவிடர்-பழங்குடியின சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட நிதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 31، 2022

Comments:0

ஆதிதிராவிடர்-பழங்குடியின சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட நிதி

ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுக் சங்கம் மூலம் சிறந்த எழுத்தா ளர்கள் தேர்வு செய்யப்படவுள் லாம். ளனர். அவர்களது சிறந்த இலக் கியப் படைப்பை வெளியிட ஆகும் செலவுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு செவ் வாய்க்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு: ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியி னர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஒவ்வொரு ஆண் டும் சிறந்த எழுத்தாளர்களில் 11 பேருடைய படைப்புகள் தேர்ந் தெடுக்கப்பட்டு,அவற்றைவெளி யிட உதவித் தொகை வழங்கப் பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியி னர், மதம் மாறிய ஆதிதிராவி டர் கிறிஸ்தவர்களில் 9 பேர், லாம். ஆதிதிராவிடர் அல்லது பழங் குடியினர் பிரச்னைகள் பற்றி பேசும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த இருவர் என 11 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களது சிறந்த இலக்கியப் படைப்பை வெளியிட ஆகும் செலவுத் தொகை ரூ.50 ஆயிரத் திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த் தப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை. கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதி னம் ஆகிய எதுவாக இருக்க ஆனால், அவை தமிழ் மொழிப்படைப்புகளாகஇருக்க வேண்டும். மொழிபெயர்ப்புக ளாக இருக்கலாம். படைப்புகள் 90 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே, சந்தையில் வெளியிடப்பட்ட படைப்புகளைக்கொண்டுவிண் ணப்பம் செய்யக் கூடாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர் கள் விண்ணப்பங்களை தொடர் புடைய மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதி திராவிடர் நல இயக்குநரகத்தி லும் வேலை நாள்களில் பெற் றுக் கொள்ளலாம். மேலும், www.tn.gov.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்ய விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள்.

விண்ணப்பதாரர் கள் தங்களது படைப்பை இருந கல்களிலும், டிஜிட்டல் முறையி லும் உரிய படிவத்தில் கைப்பேசி எண்ணை மறக்காமல் குறிப் பிட்டு, இயக்குநர், ஆதிதிராவி டர் நலத் துறை, சேப்பாக்கம், சென்னை-05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة