11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 23, 2022

Comments:0

11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

நாளை பிற்பகல் 3 மணிக்கு dge.tn.gov.in இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

விடைத்தாள் நகல் & மறுகூட்டலுக்கு வரும் 29 & 30 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews